Map Graph

முண்டகக்கண்ணியம்மன் கோயில் தொடருந்து நிலையம்

முண்டகக்கண்ணியம்மன் கோயில் தொடருந்து நிலையம் என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்டப் பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே மயிலாப்பூரில் பிருந்தாவன் தெரு, முண்டகக்கண்ணி அம்மான் கோயில் தெரு அருகே அமைந்துள்ளது. இந்த நிலையம் பிரத்தியேகமாக சென்னை எம். ஆர். டி. எஸ். க்கு சேவை செய்கிறது. மேலும் வடக்கு மைலாப்பூர், சாந்தோம், இராயப்பேட்டை சுற்றுப்புறங்களுக்கு சேவை செய்கிறது.

Read article
படிமம்:Mundakanni_Amman_Koil_MRTS_Station_Under_Construction_03.JPG